IND vs WI 2nd Test: Rohit, Jaiswal-ன் அபார Opening! காப்பாற்றிய Kohli | Oneindia Howzat

2023-07-21 33,923

India vs West Indies 2nd Test: இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை அடுத்து போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

#INDvsWIHowzat #OneindiaHowzat
~PR.55~ED.72~CA.72~HT.73~##~

Videos similaires